tamilveli

More than a Blog Aggregator

Saturday, March 3, 2012


சனல்4 காணொளி ஐ. நா. வளாகத்தில் காண்பிப்பு: பாலித தப்பி ஓட்டம்

நேற்று ஐக்கிய நாடுகள் வளாகம் நியூயோர்க்கில் சனல் 4 இனால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் காணொளி காண்பிக்கப்பட்டது. மனித உரிமைக்கான ஆசிய சமூகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆனால் பலித கேகன்னவிற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இதற்கு சமூகம் கொடுத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என சவால் விட்டிருந்த பாலித கேகன்ன இறுதி நேரத்தில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசு தரப்பில் யாரும் சமூகம் கொடுக்கவில்லை.

No comments: