tamilveli

More than a Blog Aggregator

Saturday, June 19, 2010

எல்லா அப்பாக்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

எல்லா அப்பாக்களுக்கும்  என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.  உன்பிள்ளைகளுக்காக வாழ்ந்திடு அவர்கள் சொல்லும் அப்பா! என்ற ஒருவார்தைக்காய்!!!!!!....  
நீ கொஞ்சும்போது அந்த
பிஞ்சு மனம் துள்ளும்
நீ கெஞ்சும்போது அந்த
குழந்தை மனம் உன்மடியில்.......

No comments: