போட்டியில்லா உலகம் வேண்டும்
பொறாமை இல்லா மனிதம் வேண்டும்
தோல்வியில்லா காதல் வேண்டும்
பாசம்மில்லார் அழியவேண்டும்
நேசமில்லார் ஒழியவேண்டும்
செல்வங்கள் நிறைய வேண்டும்
அள்ளிக் கொடுக்கின்ற உள்ளம் வேண்டும்
நோயில்லா வாழ்வு வேண்டும்
சண்டையில்லா சமையம் வேண்டும்
சாதியில்லா சமுகம் வேண்டும்
அரசியல் இல்லா ஆட்சி வேண்டும்
ஆள்வோர் எல்லாம் அமைதி காக்க வேண்டும்
துப்பாக்கி உறங்க வேண்டும்
துன்மரணம் நிங்க வேண்டும்
அவனும் நானும் அவளும் வாழ்த்திட வேண்டும்
அதற்காய் படைத்திடு உலகை இப்படி
இறைவா படைத்திடு இப்படி
Thursday, December 31, 2009
Monday, December 28, 2009
புலிகளின் சட்ட விரோத செயல்பாடு: அம்பலப்படுத்த தயாராகிறார் 'கேபி'
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவரான, செல்வராஜா பத்மநாதன் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்புக்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதில் புலிகளின் சட்ட விரோத செயல்பாடுகள் குறித்து அவர் அம்பலப்படுத்துவார் என்றும் பல செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன
தமிழினத்தை அழித்து விட்டோம் என்று மர்புதட்டிக்கொளும் சிங்களமும் அதன் தலைமைகளும் புலம்பெயர் தமிழன் இன்னும் இருக்கிறான் என்பதை மறந்தது விடக்குடாது
தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதுவே எமது தார்மிக பொறுப்பாகும் தலைவரோடு இருந்து உண்டு குடித்து வாழ்ந்தவர்கள் எல்லாம் செய்கின்ற துரோகத்தை கட்டிக்கொடுப்பை என்னென்று சொல்வது
பழமை வாய்ந்த இந்த மொழி அழிக்கமுடியாது எபதற்கு நிறையவே
அதரங்கள் உண்டு ஆனாலு நிஜத்தில் நாம் தோற்றுவிட்டோம் அதுதான் உண்மை அதனை மிட்டு எடுத்து தமிழ் அன்னைக்கு நாம் சமர்ப்பணம் செயவேடும் அதுவே ஒவ்வொருதமிழனின் தார்மிக பணியாகும்
.
இவர் போன்றவர்கள் மேலும் ரசபக்சேயின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுப்பார்கள் போலும் எது எவ்வாறு இருப்பினும் தமிழனுடைய தனித்தன்மை இருப்பை எவராலும் அசைத்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம்
தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதுவே எமது தார்மிக பொறுப்பாகும் தலைவரோடு இருந்து உண்டு குடித்து வாழ்ந்தவர்கள் எல்லாம் செய்கின்ற துரோகத்தை கட்டிக்கொடுப்பை என்னென்று சொல்வது
பழமை வாய்ந்த இந்த மொழி அழிக்கமுடியாது எபதற்கு நிறையவே
அதரங்கள் உண்டு ஆனாலு நிஜத்தில் நாம் தோற்றுவிட்டோம் அதுதான் உண்மை அதனை மிட்டு எடுத்து தமிழ் அன்னைக்கு நாம் சமர்ப்பணம் செயவேடும் அதுவே ஒவ்வொருதமிழனின் தார்மிக பணியாகும்
.
Saturday, December 26, 2009
Thursday, December 24, 2009
மனிதனும் மிருகமும்
மனிதம் தொலைத்து விட்ட அன்பை பாசத்தை நேசத்தை கருணையை இந்த
நாயும் பூனையும் எவ்வளவு லாவகமாக
தம்மகத்தே கொண்டுள்ளன பாருங்கள் இன்று மனிதனைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் எல்லா உயிர்கள்ளிடத்திலும்
அன்பு பாசம் நேசம் கருணை நிறைந்து காணப்படுகிறது அனால் மனிதனோ இரதத்
வெறிகொண்டு அலைகிறான் இந்த நிலைக்கு என்ன காரணம்
அதீத விஞான வளர்ச்சியா?அல்லது எமது கலாச்சார மாற்றமா?மாதங்கள் மிது நம்பிக்கை குறைந்ததுவா மனிதனின் அதிவேக வளர்ச்சி காட்டுமிராண்டி
வாழ்வுக்கு மனிதனை கொன்றுசென்றுவிட்டது இந்த நிலை மாற வேண்டுமானால்
நாம் மிருகங்களிடம் இருந்து பாடம் கற்கவேண்டும
கடவுள்
கடவுள் ஒன்று உண்டு என்பாரும் இல்லை என்பாரும் ஒன்றைக் கவனிக்கவேண்டும்
நீயும் கடவுள்தான் கருணை உள்ளவனாக இருந்தால் பெருமையாக சொல்லலாம்
ஆனால் என்னநடக்கிறது இங்கே சொல்லமுடியவில்லை ஏன் இந்த சீரழிந்த வாழ்வு
இதனால்தான் சிலர் கடவுள் இல்லை என்கிறாகள் போலும் உன்னுள் இருக்கும் மிருகத்தை
தொலைத்துவிடு பினால் நீயும் தெய்வம் தான் புத்த ஜேசு காந்தி இன்னும் நீளமான பட்டியல் உண்டு அன்று ... See More
இன்று மனிதனில் கடவுளை காண முடியவில்லை காரணம் இன்னும் நீ மிருகமாகவே இருக்கிறாய்
கடவுளுக்கு உருவம்மிலை என்பார் சிலர் சிலைசெய்து பாலுர்ருவார் சிலர் இத்தகைய முரண்பாடுகள் தான்
இரு பிரிவாக மனிதனை பிரித்தளுகின்றது இவ்வுலகின் நியாயத்துக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை கொண்டவர்கள் மிக இலகுவாக கடவுள் இல்லை என்று வாதிடுகிறார்கள் அடிப்படை மதக்கோட்பாட்டை
புரிந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள்.
கடவுள் பற்றிய சிந்தனை நீ வளர்க்கப்படும் விதத்தி உளது
Yesterday at 6:42am ·

Sunday, December 20, 2009
Thursday, December 17, 2009
காதல்
காதல்
அன்பின் அதிஉச்ச வெளிப்பாடு நட்பின் அடுத்த பரிணாமம் இரு உளன்களின் உணர்வு சங்கமம் இக் காதல் ஆதாம் ஏவாளுக்கு அப்பிளில் வந்தது
அம்பிகாபதி அமராவதிக்கு புறாவிடு துதாக வந்தது அதன் பின் கடிதத்தில் காதல் வந்தது இப்போ நெட்டிலே காதல் வந்தவேகத்தில் போய்விடுகின்றன நிலைபதோ சில அவற்றிற்கும் இடையுறுகள் பல

இலங்கை தேர்தலில் இந்தியா
இலங்கையின் தேர்தலில் இந்தியா
============================
ஜனாதிபதி தேர்தல் நடப்பதோ இலங்கையில் இந்தியா இதனை தன் சொந்தநாட்டு தேர்தல் போல்பார்கிறதே ஏன்இவ்வாறு இந்தியா முக்கை நுழைக்கிறது தெரிமா?
தமிழினத்தை பூண்டோடு அழிபதற்கு முழுமையான தொழில் நுட்ப ,போர்த்தளபாடங்கள் இராணுவ உதவிகள் எலாம் செய்துவிட்டு எதுமே நடக்காதது போன்று உலகத்தை ஏமாற்றிக்கொண்டு நாடகம் அடியவர்கள் இன்று நீதி விசாரணைக்கு இலங்கை உட்படக்கூடிய சூழ்நிலை உருவாக்கி வருவது
இலங்கையை விட இந்தியாவுக்கு பெரும் தலையிடியாக மாறிஉள்ளது.
இறுதி கட்ட போரின்போது இந்திவின்
திருகு தாளங்கள் அனைத்தையும் பொன்சேகா வெளிக்கொண்டு வரத்தொடங்கி
விட்டார்
மறுபக்கத்தில் அமெரிக்க பொன்சேகாவிற்கு மறைமுக ஆதரவை வழங்கி வருகிறது எங்கே இவ்வாறு தமது கட்டுப்பாட்டை மீறிநடக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக வந்தால் இந்தியாவுக்கு அது பெரும் ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால்தான் எப்படியாவது ராயபக்சே மிண்டும் பதவிக்கு வருவதை இந்தியா ஆதரிக்கிறது
அண்மையில் ஒரு செய்தி வந்தது இதியப்பிரதமர் வற்புறுத்தலின் பேரில்தான் பொன்சேகா பதவி மற்றப்பட்டது அப்படியானால் பொன்சேகா இன்னும் பல உண்மைகளை வெளியிடுவார் என்றே நம்பலாம்
இப்போது ராஜபசே மன அழுத்தத்திற்கு உட்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன இந்த தேர்தலால் எமக்கு எவ்வித பலனும் கிடைக்கபோவதில்லை ஆனால் ராசபக்சே சகோதரர்களுக்கும் இந்தியாவுக்கும் ஒரு மரணப்போராட்டம்தான்

Subscribe to:
Posts (Atom)