காதல்
அன்பின் அதிஉச்ச வெளிப்பாடு நட்பின் அடுத்த பரிணாமம் இரு உளன்களின் உணர்வு சங்கமம் இக் காதல் ஆதாம் ஏவாளுக்கு அப்பிளில் வந்தது
அம்பிகாபதி அமராவதிக்கு புறாவிடு துதாக வந்தது அதன் பின் கடிதத்தில் காதல் வந்தது இப்போ நெட்டிலே காதல் வந்தவேகத்தில் போய்விடுகின்றன நிலைபதோ சில அவற்றிற்கும் இடையுறுகள் பல
1 comment:
காதல் இருப்பது உண்மையென்றால் இடையூறுகள் இருப்பதும் உண்மை . இடயுருகளை எதிர்கொள்வதே காதலின் வலிமை
Post a Comment