இலங்கையின் தேர்தலில் இந்தியா
============================
ஜனாதிபதி தேர்தல் நடப்பதோ இலங்கையில் இந்தியா இதனை தன் சொந்தநாட்டு தேர்தல் போல்பார்கிறதே ஏன்இவ்வாறு இந்தியா முக்கை நுழைக்கிறது தெரிமா?
தமிழினத்தை பூண்டோடு அழிபதற்கு முழுமையான தொழில் நுட்ப ,போர்த்தளபாடங்கள் இராணுவ உதவிகள் எலாம் செய்துவிட்டு எதுமே நடக்காதது போன்று உலகத்தை ஏமாற்றிக்கொண்டு நாடகம் அடியவர்கள் இன்று நீதி விசாரணைக்கு இலங்கை உட்படக்கூடிய சூழ்நிலை உருவாக்கி வருவது
இலங்கையை விட இந்தியாவுக்கு பெரும் தலையிடியாக மாறிஉள்ளது.
இறுதி கட்ட போரின்போது இந்திவின்
திருகு தாளங்கள் அனைத்தையும் பொன்சேகா வெளிக்கொண்டு வரத்தொடங்கி
விட்டார்
மறுபக்கத்தில் அமெரிக்க பொன்சேகாவிற்கு மறைமுக ஆதரவை வழங்கி வருகிறது எங்கே இவ்வாறு தமது கட்டுப்பாட்டை மீறிநடக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக வந்தால் இந்தியாவுக்கு அது பெரும் ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால்தான் எப்படியாவது ராயபக்சே மிண்டும் பதவிக்கு வருவதை இந்தியா ஆதரிக்கிறது
அண்மையில் ஒரு செய்தி வந்தது இதியப்பிரதமர் வற்புறுத்தலின் பேரில்தான் பொன்சேகா பதவி மற்றப்பட்டது அப்படியானால் பொன்சேகா இன்னும் பல உண்மைகளை வெளியிடுவார் என்றே நம்பலாம்
இப்போது ராஜபசே மன அழுத்தத்திற்கு உட்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன இந்த தேர்தலால் எமக்கு எவ்வித பலனும் கிடைக்கபோவதில்லை ஆனால் ராசபக்சே சகோதரர்களுக்கும் இந்தியாவுக்கும் ஒரு மரணப்போராட்டம்தான்
No comments:
Post a Comment