tamilveli

More than a Blog Aggregator

Thursday, December 24, 2009

தமிழ் என் உயிர்மூச்சு



தமிழ் இதுவே என் தாரக மந்திரம் இதனை அடியொற்றி அவ்வப்போது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உங்களுடன் நான். மேலும் பல கருத்துக்களைய உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் உண்மையை சொன்னால் நான் கற்றுக்குட்டி உங்கள் ஆதரவோடு நடைபயணம் ஆரம்பம்

2 comments:

புலவன் புலிகேசி said...

எழுதுங்கள்..ஆதரவு நிச்சயம் கிடைக்கும். அடல்ட் கந்தந்த்டை எடுத்து விடுங்கள்

Unknown said...

நன்றி புலிகேசி அவர்களே
தொடர்வோம் உங்கள் ஆதரவே என் வளர்ச்சி