கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது"
இவர்களுக்கு நீங்கள்செய்யவண்டியது
/
இதுதான்
"நான் கடவுள்" என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.
செய்வீர்களா?மகாசனங்களே
2 comments:
நான் தான் கடவுள் என்பவனை நம்புவதற்கு முன்னர் அவனை நம்புபவர்களை குட்ட வேண்டும்.
அப்படியானவர்கள்தான் இவர்களை தூக்கி வைத்து ஆடுபவர்கள்.நம்மிடமுள்ள பகுத்தறிவை இப்படியான சாமியார்கள்தான் முடக்கி விடுகிறார்கள். நாம்தான் திருந்த வேண்டும்.
நன்றிகள் ராய் இன்யொரு விதி செய்வோம் அப்படி
Post a Comment