போட்டியில்லா உலகம் வேண்டும்
பொறாமை இல்லா மனிதம் வேண்டும்
தோல்வியில்லா காதல் வேண்டும்
பாசம்மில்லார் அழியவேண்டும்
நேசமில்லார் ஒழியவேண்டும்
செல்வங்கள் நிறைய வேண்டும்
அள்ளிக் கொடுக்கின்ற உள்ளம் வேண்டும்
நோயில்லா வாழ்வு வேண்டும்
சண்டையில்லா சமையம் வேண்டும்
சாதியில்லா சமுகம் வேண்டும்
அரசியல் இல்லா ஆட்சி வேண்டும்
ஆள்வோர் எல்லாம் அமைதி காக்க வேண்டும்
துப்பாக்கி உறங்க வேண்டும்
துன்மரணம் நிங்க வேண்டும்
அவனும் நானும் அவளும் வாழ்த்திட வேண்டும்
அதற்காய் படைத்திடு உலகை இப்படி
இறைவா படைத்திடு இப்படி
3 comments:
மிகவும் அருமை....
அருமையான கவிதை ஐயா.. உங்கள் வரங்களைப் போல் இவ்வுலகம் அமைய வேண்டும்.. உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்
நான் எதோ கிறுக்கினேன் அதைநல்ல கவிடைஎன்று புகள்புத்த கவிஞர் நீங்கள் சொல்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னை வைத்து கொமடி எதுவும் பண்ணவில்லையே?
Post a Comment