இரண்டு மணித்தியால வேலையை இரண்டு நிமிட சாதனை விஞ்ஞானிகள் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் , அரசியல் ஆலோசகர் விஜயகலாரத்தினம் , இயக்குனர் (பிருத்தானியா) முருகதாஸ், நிரந்தர செயலர் ஜெயந்தன் ஆகியோருடன் தேர்தல் ஆணையாளர் டொக்டர் ராஜஜோகேஸ்வரன் ஆகியோர் இந்த கண்டுபிடிப்பின் கதா நாயகர்கள் ஆகும் .அபூர்வ
நாடுகடந்த அரசு விஞ்ஞானிகளின் இரண்டு நிமிடத்தை எப்படி இரண்டு மணித்தியாலம் ஆக்குவது என்பதை மண்டைக்குள் வைத்து எண்ணியபடி இருப்பதையே மேலே உள்ள படங்களில் காண்கின்றீர்கள் . புதிய
இதில் ஒரு விஞ்ஞானியை "ஒருபேப்பர் பத்திரிகை மடக்கி பிடிச்சு கட்டிப் போட்டு " கேட்ட பொழுது ஏதோ அணு விஞ்ஞானம் மாதிரி உண்மை தயங்கி தயங்கி தான் வெளிவந்ததாம் .( பக்கம் 11 http://www.orupaper.com/wp-content/uploads/2012/02/Issue_163.pdf)
இரண்டு நிமிடம் அந்தாளை இழுத்து பிடிச்சு கதைச்சனாங்கள் ,
பிறகு
சும்மா அறிக்கையிலை இரண்டு மணித்தியாலம்
என்டனாங்கள் எண்டாராம் .
அதோடை
சந்திச்சது தான் முக்கியம்
இரண்டு நிமிசமும்
இரண்டு மணித்தியாலமும்
ஒண்டுதானே
என்டுகினமாம்
இப்ப பார்த்தியளே
இரண்டு மணித்தியாலமும் இரண்டு நிமிடமும்
ஒண்டோ இல்லையோ !!!!
சந்தேகங்களுக்கு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் , அரசியல் ஆலோசகர் விஜயகலாரத்தினம் , இயக்குனர் (பிருத்தானியா) முருகதாஸ், நிரந்தர செயலர் ஜெயந்தன் ஆகியோருடன் தேர்தல் ஆணையாளர் டொக்டர் ராஜஜோகேஸ்வரன் ஆகியோரை தொடர்புகொள்ளவும் .
No comments:
Post a Comment