ஐ.நா.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிக்கு எதிரான பிரசாரத்தை எதிரொலிக்கிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தலைமையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது போர்க் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பகிரங்க விரோதத்தை வெளிப்படுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று விமர்சித்துள்ளது
No comments:
Post a Comment