தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இந்தியச் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு தேவையில்லை :-கருணாநிதிக்கு இலங்கை பதில்!
இலங்கை அரசு நேரடியாக கருணாநிதிக்கு பதில் சொல்கிறது.அப்படியானால் ஏன் கருணாநிதி டெல்லிக்கு கடிதம் எழுதுகிறார்.அட விடுங்க ஈழத்தமிழரை. அப்புச்சி ஆளும் தமிழ்நாட்டின் மீனவர்கள் அறுண்ணூறு பேர் இதுவரை இலங்கை அரசால் கொல்லப்பட்டார்களே அப்போதெல்லாம் டெல்கிக்கு தானே கடிதம் எழுதிநிர்கள்.எழுதிக்கொண்டு இருக்கிறிர்கள்.உங்களால் முடியாத ஒன்றை இலங்கை அரசு எப்படி செய்கிறது கருங்காலி கருணாநிதி.
No comments:
Post a Comment