tamilveli

More than a Blog Aggregator

Sunday, June 13, 2010

புதிர்

இந்த படத்திலே ஒரு வரலாற்று புகழ்மிக்க இடம் உண்டு.அது என்ன என்பது உங்களுக்கு தெர்யுமா?
தெரியாவிட்டால் கீழே
                          செல்லுங்கள்







                                                                                                         எதாவதா  விடை கிடைத்ததா ?






இல்லையா?






அது தாங்க







சிவனொளிபதமலை. மரத்தடியி நின்று பாருங்கக் தூர  தெரியும் மலை தான் அது. கும்பிடுபவர்கள் கும்பிட்டுக்கொங்கோ .

No comments: